இலங்கையிலிருந்து பாகிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு தகுதியான மாணவர்களை தெரிவு செய்வதற்காக வருடம்தோறும் (HEC) பாகிஸ்தானின் உயர் கல்விக் கவுன்சில் நடாத்துகின்ற, மாணவர்களை 2024/ 2025ஆம் ஆண்டுக்காக தெரிவுசெய்வதற்கான தெரிவுப் பரீட்சை நடைபெறும் திகதிகளும் பின்வரும் அட்டவனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இதற்காக விண்ணப்பித்த மாணவர்கள் தமக்கு பொருத்தமான பரீட்சை நிலையங்களுக்கு குறித்த திகதிகளில் சமூகமளித்து பரீட்சைகளுக்கு வெற்றிகரமாக தோற்றுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.