இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா!

Date:

தென்மாகாணம் காலியில் அமையப்பெற்றுள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் தலைவர் அல் உஸ்தாத். எம்.ஓ. ஃபத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக சவூதி அரேபியாவின் நஜ்ரான் பல்கலைக்கழக இஸ்லாமிய சட்டம் மற்றும் இறையியல் பீடத்தின் பேராசிரியரான யு.எல். அஹ்மத் அஷ்ரஃப் (Ph.D, Al Azhar) கலந்துகொள்ளவுள்ளார்.

இவ்விழாவில் நினைவு மலரும், “உங்களுக்குத் தெரியுமா” நூலும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...