சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும்!

Date:

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நடைமுறைப் பரீட்சைகள் இறுதி வாரத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், விடைத்தாள்கள் சரிபார்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிட முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, தேர்வுத் துறை தேர்வு முடிவுகளை செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிட முடியும் என்றார் அவர்.

அடுத்த சாதாரண தரப் பரீட்சையை 2025 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்குள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...