இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்த சட்ட விடயங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஓகஸ்ட் 15ம் திகதி வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.