வாகன இறக்குமதிக்கான அனுமதி குறித்து வெளியான தகவல் !

Date:

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிநபர்களுக்கான பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நீக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

முதல் கட்டம் கட்டமாக வாகன இறக்குமதிக்கான அனுமதி ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அதற்கான நடைமுறையை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...