சதொச நிறுவனம் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள்:
கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி) 1Kg – 240.00 வெள்ளை கௌபி 1Kg – 998.00, பெரிய வெங்காயம் (இந்தியாவில் இருந்து இறக்குமதி) 1Kg – 265.00, சிவப்பு கௌபி 1Kg – 940.00, கீரி சம்பா 1Kg – 254.00 பிரவுன் சீனி 1Kg – 370.00, சிவப்பு பருப்பு 1Kg – 285.00 வெள்ளை சீனி 1Kg – 254.00.