மேல், சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யகூடிய சாத்தியம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
தன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டிய, நாகொட, யக்கலமுல்ல பிரதேசங்களுக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, மதுகம மற்றும் மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர ஆகிய இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.