இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பஸ் சேவை

Date:

கண்டி எசல பெரஹரா திருவிழாவை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கண்டி மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் இந்த பஸ் சேவை பகல் மற்றும் இரவு சேவையாக இயங்கி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்டம் முழுவதும் 438 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை ஏற்பாடுகளை செய்துள்ளதுடன் அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், கேகாலை, கொழும்பு, கம்பஹா, நாவலப்பிட்டி, கம்பளை போன்ற இடங்களிலிருந்து 100 மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...