துருக்கி நாட்டிலுள்ள கொக்கோ கோலா நிறுவனம் தன்னுடைய கொக்கோகோலா உற்பத்திகளை நடப்பாண்டில் குறைத்து வருவதாக தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பாவனையாளர்கள் கொக்கோ கோலா குறித்து அதிருப்தியான நிலைமை காரணமாக இவ்வாறு தனது உற்பத்திகளை குறைக்க வேண்டியிருப்பதாக துருக்கியில் உள்ள கொக்கோ கோலா நிறுவனம் தன்னுடைய ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மூலம்: அல்ஜஸீரா