ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ சர்வதேச தொடர்புகள் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இந்த விடயத்தினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (06) நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார்.
இதேவேளை அவரது வெற்றிடத்திற்கு பிரேமநாத் சி தொலவத்த என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.