ஜனாதிபதி தேர்தலில் பன்றி, நாய் சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் சின்னங்களின் பட்டியலில், தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் மத உணர்வைப் புண்படுத்தும் சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு நீக்கியுள்ளது.
அதன்படி, பன்றி மற்றும் நாய் ஆகிய இரண்டு சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.