ஆப்கானிஸ்தான் ஹெராத் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவரொருவர் குர்ஆனின் மீது கொண்ட பற்றின் காரணமாக குர்ஆனை தனது கைகளால் எழுதி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதனை ஒரு வருட காலத்தில் முழுமையாக எழுதி முடித்துள்ளார்.
அப்துல் காதர் என்ற இந்த மாணவன் 4 வர்ணங்களில் இந்த குர்ஆனை முழுமையாக தன் கைளால் எழுதி முடித்துள்ளார் என்பது இம்மாணவனின் மிகப்பெரும் திறமையாக அமைந்திருக்கிறது.