எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவை உறுதியளித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானா சற்று முன்னர் ஜனாதிபதியின் அரசியல் அலுவலகத்தில் சந்தித்து ஜனாதிபதியின் வெற்றிக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.