20214 ஜனாதிபதி தேர்தல்: தேர்தல்கள் ஆணைக்குழுவில் குவியும் முறைப்பாடுகள்

Date:

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் சட்டங்களை மீறியமை உட்பட இதுவரை 125க்கும் மேற்பட்ட பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவை நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் ஏதேனும் இருந்தால், தேர்தல்கள் ஆணைக்குழுவில் நிறுவப்பட்டுள்ள முறைப்பாடுகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ள முடியும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் காலத்தில் இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில், அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில்அதிகளவான முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...