2024 ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

Date:

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இது வரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணங்களை வைப்பிலிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி. லியனகே, சஜித் பிரேமதாஸ, பீ. டபிள்யூ.எஸ்.கே. பண்டாரநாயக்க, விஜயதாஸ ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி. சொய்சா, கே. ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, வணக்கத்துக்குரிய பத்தரமுல்லை சீலரத்ன தேரர் மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் தமது கட்டுப்பணங்களை வைப்பிலிட்டுள்ளனர் என, தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.

( ஐ. ஏ.காதிர் கான்)

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...