2024 IFMA Youth World சாம்பியன்ஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவனல்லை மாணவன்!

Date:

தாய்லாந்தில் நடைபெறவுள்ள 2024  IFMA இளைஞர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மாவனல்லை சாஹிரா தேசிய பாடசாலையின் மாணவரான எம். எஸ் முஸாப்  பங்குபற்றவுள்ளார்.

முஸாப்,  2023, 2020 மற்றும் 2019 தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 16-17 வயது பிரிவில் 57 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற ‘நியூஸ் நவ்’ சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...