9ஆவது அரபு நூல் கண்காட்சி இஸ்தான்புல் நகரில் நிறைவடைந்தது!

Date:

அரபுலகத்திற்கு வெளியே தொடர்ச்சியாக 9ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட அரபு மொழி நூல்களுக்கான கண்காட்சி இம்முறையும் துருக்கியின் பிரதான நகரமான இஸ்தான்புல் நகரில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை மிக சிறப்பாக நடைபெற்றது.

உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அரபு நூல் பிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.

சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களும், புத்தகப் பிரியர்களும்  கலந்துகொண்டதோடு இந்த கண்காட்சியை முன்னிட்டு பல்வேறு கருத்தரங்குகளும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...