Tuesday, November 10, 2026

Starlink செய்மதி மூலம் இலங்கையில் இணைய சேவைகளை வழங்க அனுமதி

1 min read

இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்குவதற்காக Starlink தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (12) முதல் அமுலாகும் வகையில் இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) அனுமதித் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.