சர்வ ஜன பலயவின் ஜனாதிபதி வேட்பாளர் – திலித் ஜயவீர

Date:

“சர்வ ஜன பலய” (சர்வசன அதிகாரம்) அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

“ஒன்றிணைந்து எழுந்திடும் தேசம் – மகிழ்ச்சிமிகு தேசம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்வில்   இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...