ஜனாதிபதி வசமானது நீதி, சிறைச்சாலை விவகார மறுசீரமைப்பு அமைச்சு

Date:

நீதி,சிறைச்சாலைகள்,அரசியலமப்பு மறு சீரமைப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சை பொறுப்பேற்றுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வரும் விஜயதாச ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ததால் அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சு பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அரசியலமைப்பின் 44 (3) ஆவது சரத்தின் பிரகாரம், பிரதமருடனான ஆலோசனைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உறுதிப்படுத்தினார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...