தேர்தல் சட்டவிதி மீறல்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

Date:

தேர்தலின் போது அரச அதிகாரிகளினால் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.

இதன்படி, 0767914696 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0112505566 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...