இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளையின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் வறுமை ஒழிப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

Date:

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை, (01) கம்பளை நகரில் ஜமாஅத் உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரமுகர் அமர்வின் போது, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி, கங்க இகல கோரலே பிரதேச செயலாளர் எஸ்.எம்.சி. சமரக்கூன், மத்திய ஆலோசனை சபை உறுப்பினர் Z.A.M. பவாஸ், மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளை பொறுப்பாார் முகம்மது பாஸில் ஆகியோர் இணைந்து வறுமை ஒழிப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

பிரமுகர் அமர்வில் அரச ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பிறமதத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...