கஹட்டோவிட்டவில் க. பொ. த சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

Date:

க. பொ.த சாதாரண தர மாணவர்களை இலக்காகக் கொண்ட இலவச வழிகாட்டல் கருத்தரங்கு 14ஆம் திகதி கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

2006 ஆம் ஆண்டு அல் பத்ரியா மகா வித்தியாலயம் சார்பாக க. பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் குழுவினரால் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் வளவாளராக உளவியலாளர் எம். ஐ அஹமட் இப்திகார் அவர்கள் கலந்து கொண்டார்.

அல்பத்ரியா மகா வித்தியாலயம், முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம், அரபா மகா வித்தியாலயம் மற்றும் ஒக்ஸ்போர்ட் சர்வதேசப் பாடசாலை ஆகிய பாடசாலைகளிலிருந்து சுமார் 100 மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...