அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் ‘சமகாலத்தில் சமூகத்தில் மௌலவியாக்களின் வகிபாகம்’ என்ற தலைப்பில் கருத்தாடல் நிகழ்வொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 முதல் 12:30 மணி வரை காத்தான்குடி மத்திய கல்லூரி பரீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் வெலிகம பாரி அறபுக் கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் (மழாஹிரி), பேருவளை ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய்யா முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் (நளீமி) ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
இந்த முக்கியத்துவமிக்க நிகழ்வில் பிரதேச மௌலவிய்யாக்களை அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.