இனவெறிக்கு எதிரான போராளி: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கோர்டிமர் 

Date:

வரலாற்றில் ஏற்பட்ட காயங்களை மறந்துவிடுவதால் மாறப்போவதில்லை மாறாக அவற்றை நினைவுகூர்ந்து அவற்றால் படிப்பினை பெறுவதால் மட்டும் காயங்களில் இருந்து ஆறமுடியும்.

இந்த ஆழமான கருத்தை இந்த உலகுக்கு சொன்னவர் தென்னாபிரிக்காவின் பிரபல எழுத்தாளரான நாடின் கோர்டிமர்  உலகப்புகழ் பெற்ற தென்னாபிரிக்க இலக்கியவாதி.

நெல்சன் மண்டேலாவோடு இணைந்து தென்னாபிரிக்காவில் இனவாதத்துக்கு எதிராக மிகக்கடுமையாக உழைத்த ஒரு பெண்ணாக இவர் கருதப்படுகிறார்.

இவருடைய இலக்கிய பணிகளுக்காக 1991ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வரலாற்றை மறப்பதாலன்றி வரலாற்றில் ஏற்பட்ட காயங்களை படித்து அவற்றினால் படிப்பினை பெறுவதால் மூலமாகவே நாங்கள் வரலாற்றில் ஏற்பட்ட காயங்களிலிருந்து பரிகாரம் பெறமுடியும் என்பது அவருடைய மிகச்சிறந்த கூற்றாகும்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...