புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று(30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது.
இதன் போது முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு அது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும்.
இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகிய மூவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.