ஜனாதிபதியை தீர்மானிக்கப்போகும் மேல் மாகாணம்!

Date:

2024 ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் இன்னும் 65 வீதமான தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில் அனுரகுமார திசாநாயக்க 41 வீத வாக்குகளுடனும் சஜித் 31 வீத வாக்குகளுடனும் முன்னிலையில் உள்ளனர்.

இந்நிலையில் மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தின் பொரள்ளை தேர்தல் தொகுதியை தவிர ஏனைய தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த மாகணத்தின் முடிவுகளை வெற்றியாளரை தீர்மானிக்கும் வாக்குகளாக கருதப்படுகின்றன.

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி, கொழும்பு மேற்கு, கொழும்பு கிழக்கு, தெஹிவளை, இரத்மலானை, கொலன்னாவை, கோட்டே, கடுவல அவிசாவளை ஹோமாகம, மஹகரம, கெஸ்பேவ, மொரட்டுவ, தேர்தல் தொகுதிகளிலும் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, பியகம, திவுலப்பிட்டிய,  தொம்பே கம்பஹா ஜாஎல, கட்டான, களனிய, மஹர, மினுவாங்கொட, மீரிகம, நீர்கொழும்பு வத்தளை தேர்தல் தொகுதிகளில் களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த, பண்டாரகம பேருவளை புளத்சிங்கள, ஹொரன, களுத்துறை, மத்துகம பாணந்துறை கொஹுவல தேர்தல் தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...