3ஆவது தவணைக்காக இன்றுடன் மூடப்படும் பாடசாலைகள் 19ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
21ஆம் திகதி சனிக்கிழமை நிகழவுள்ள ஜனாதிபதி தேர்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது.
இதனால் அடுத்த வாரம் முஸ்லிம் பாடசாலைகள் 19 ஆம் திகதி மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.