இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான உலகுக்கு ஓர் அருட்கொடையான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ஹிஜ்ரி 1446 ரபீஉனில் அவ்வல் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு நாளை (04) மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.
மேலதிக விபரங்களுக்கு: 011243 2110, 011245 1245, 077 735 3789.