2024 ஜனாதிபதி தேர்தல் முடிவு: இதுவரை முடிவுகள் வெளியிடப்படாத 67 தொகுதிகள் (பட்டியல்)
2024 ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க முன்னிலை உள்ளார்.
எனினும் இதுவரை வெளியிப்படாத 67 தொகுதிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.