துருக்கியின் முக்கியமான நகரங்களில் ஒன்றான அன்டலியா என்ற நகர், உல்லாச பயணிகளுக்கு மத்தியில் பிரபலமான நகர்.
இந்நகரில் அண்மையில் நடைபெற்ற போட்டி மிகவும் விசித்திரமான போட்டியாக அமைந்திருக்கிறது.
மிகவும் குறைந்த நேரத்தில் தேனை அருந்த வேண்டிய போட்டியிலே நிறையபேர் கலந்துகொண்ட நிலையில் துருக்கியைச் சேர்ந்த அய்ஹான் அசாக் என்பவர் 30 செக்கன்களில் 1 கிலோ தேனை அருந்தி சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகின்றது.