ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவுசெய்தனர்.
இதன்படி அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் வீதம் பின்வருமாறு,
கொழும்பு – 75 வீதம்
கம்பஹா – 80 வீதம்
நுவரெலியா -80 வீதம்
இரத்தினபுரி -75 வீதம்
மொனராகலை – 77 வீதம்
பொலன்னறுவை – 78 வீதம்
திகாமடுல்ல- 70வீதம்