எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒக்டோபர் 26 ஆம் திகதி நடைபெறும் என காலி மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 09 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் இன்று வியாழக்கிழமை (12) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.