Saturday, November 28, 2026

புதிய அமைச்சரவை பதவியேற்பு தொடர்பான முக்கிய தகவல்!

1 min read

புதிய அமைச்சரவை இன்று (24) பதவியேற்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தைக்  கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் பின்னர் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.