தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் இரண்டு இக்ராம்கள்.!

Date:

2024 பொதுத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களில் இரண்டு இக்ராம்கள் உள்ளனர்.

அப்துல் ஃபதா மொஹமட் இக்ராம் இவர் ‘Emerald’ தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக உள்ளார்.

மற்றையவர் மொஹமட் நசீர் மொஹமட் இக்ராம். இவர் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் என்பதுடன் ஆசிரியராவார்.

அனைத்து உறுப்பினர்களின் பெயர் விபரம்:

01. பிமல் ரத்நாயக்க

02. பேராசிரியர் வசந்த சுபசிங்க

03. கலாநிதி அனுர கருணாதிலக்க

04. பேராசிரியர் உபாலி பனிலகே

05. எரங்க உதேஷ் வீரரத்ன

06. அருணா ஜெயசேகர

07. கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும

08. ஜனித ருவன் கொடிதுக்கு

09. புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி

10. ராமலிங்கம் சந்திரசேகர்

11. கலாநிதி நஜித் இந்திக்க

12. சுகத் திலகரத்ன

13. வழக்கறிஞர் லக்மாலி ஹேமச்சந்திர

14. சுனில் குமார் கமகே

15. காமினி ரத்நாயக்க

16. பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க

17. சுகத் வசந்த டி சில்வா

18. கீர்த்தி வெலிசரகே

19. சமிலா குமுது பிரிஸ்

20. அப்துல் ஃபதா முகமது இக்ராம்

21. ரஞ்சன் ஜெயலால் பெரேரா

22. மொஹமட் முகமது நசீர் இக்ராம்

23. க்ளோமெட் மார்ட்டின் நெல்சன்

24. ரொமேஷ் மோகன் டி மெல்

25. பெனிடா பிரிஷாந்தி ஹெட்டிதந்த்ர​ெ

26. புபுது நுவன் சமரவீர

27. சரத் லால் பெரேரா

28. அனுர ஹெட்டிகொட கமகே

29. ஹேமதிலக கமகே

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...