ஜக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இம்தியாஸ், நிசாம் காரியப்பர்,ஹாசிம் மொஹமட் ரூமி!

Date:

பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

இதில் ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், டலஸ் அலகப்பெரும, ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிஷாம் காரியப்பர் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண  தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் இன்று (11) தாக்கல் செய்துள்ளது.

1. ரஞ்சித் மத்தும பண்டார

2. இம்தியாஸ் பாக்கீர் மாக்கர்

3. டலஸ் அழகப்பெரும

4. சாகரன் விஜயேந்திரன்

5. நிசாம் காரியப்பர்

6. சுஜீவ சேனசிங்க

7. ஜி. எல் பீரிஸ்

8. சுதர்ஷினி பெர்னாடோபுள்ளே

9. உபுல் ஜயசூரிய

10. மஹிம் மெண்டிஸ்

11. உபுல் பண்டார திஸாநாயக்க

12. ரோஹன லக்ஷ்மன் பியதாச

13. லிஹினி பெர்னாண்டோ

14. ரவீந்திர சமரவீர

15. அதுலசிறி சமரகோன்

16. கென்னடி டெகோல் குணவர்தன

17. லலித் பிரசன்ன பெரேரா

18. விசாக கமலீ சூரியபண்டார

19. மகேஷ் சேனாநாயக்க

20. ரவி ஜயவர்தன

21. திசத் தேவப்பிராய் பண்டார விஜேகுணவர்தன

22. லங்கேஸ்வரகே மித்ரபால

23. பழனிவேலு பரமேஸ்வரன்

24. பாலகிருஷ்ணன் சிவநாசன்

25. கணபதி நகுலேஸ்வரன்

26. சந்திம விஜேகுணவர்தன

27. மொஹமட்  ஹாசிம் மொஹமட் ரூமி

28. முஹம்மது இஸ்மாயில் முஹம்மது

29. இந்திக்க பண்டாரநாயக்க

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...