பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: பந்துல

Date:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் அமைச்சரவைப் பேச்சாளரும், முன்னாள் போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

20 வருடங்களுக்கு மேலாக ஹோமாகம தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குள் வந்த அவர் பிரதியமைச்சர் , அமைச்சரவை அமைச்சர் என பல பதவிகளை வகித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் மற்றுமொரு பட்டப்படிப்பை மேற்கொள்ளவுள்ளதுடன் திரைப்பட தயாரிப்பிலும தனது ஆர்வத்தை செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

‘என் சகோதரியை எண்ணிப் பெருமைப்படுகிறேன்’ அயர்லாந்து அதிபரின் சகோதரி சிறைபிடிப்பு: காசா உதவிக் கப்பலை மறித்த இஸ்ரேல்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற...

எச்.ஐ.வி, சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு சர்வதேச மட்டத்திலான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம்...

பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 ஆரம்பம்

பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம்...