மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் நடத்தும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான விரிவுரைத் தொடர்!

Date:

மலேசியாவில் கோலாலம்பூரில் அமைந்துள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் இலங்கை முஸ்லிம்களுடைய பிரச்சினைகள், சவால்கள் தொடர்பான தொடர் நிகழ்ச்சியை சூம் (ZOOM) செயலியின்  ஊடாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சித் தொடர் நாளை 21 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 5 மணிவரை இந்த நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சில் வளவாளர்களாக பின்வருவோர் கலந்துகொள்கின்றார்கள்,  கலாநிதி மொஹமட் இஸ்மத் ரம்சி, கலாநிதி ஆசாத் சிராஸ், கலாநிதி ஷக்கி பௌஸ் உள்ளிட்ட இன்னும் பல வளவாளர்கள் கலந்துகொண்டு இது தொடர்பான விரிவுரைகளை வழங்கவுள்ளனர்.

Popular

More like this
Related

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் 30ஆம் திகதி ஆரம்பம்

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (30) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள்...

4 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத் ஏர்வேஸ் கொழும்புக்கு!

குவைத் ஏர்வேஸ் 4 வருட இடைவெளிக்குப் பிறகு இன்று (27) முதல்...

நாட்டில் 17,000 சிறுவர்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றனர்.

மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் சுமார் 17,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப்...

நாட்டின் பல மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்.

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி...