யுத்த சூழ்நிலையிலும் மிருகங்கள் மீது கருணை காட்டிய உத்தம தூதர்!

Date:

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை வெற்றிக்கொள்ள படையெடுத்து வந்தபோது ஒரு நாய் தன்னுடைய குட்டிகளை பாதுகாப்பதற்காக முயற்சிப்பதை அவதானித்தார்கள்.

அக்குட்டிகள் தன் தாயைச் சூழ பால் அருந்துவதற்காக தாயிடம் வருகின்றன. இச்சூழ்நிலையை அவதானித்த முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடன் படைகளில் வருகின்ற படையினர், தாயையையும் குட்டிகைளையும் அவதானிக்காமல் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் துபைல் பின் ஸுராக்கா அவர்கள் என்ற தோழரை விழித்து சொன்னார்கள்.

இந்த இடத்தில் காணப்படுகின்ற நாய்களையும் குட்டிகளையும் எந்தவொரு பாதிப்புகளும் உள்ளாகாத வகையில் கவனமாக நடந்துசெல்லக்கூடிய ஒரு ஏற்பாட்டை செய்யுமாறு‘ பணித்தார்கள்.

Popular

More like this
Related

‘என் சகோதரியை எண்ணிப் பெருமைப்படுகிறேன்’ அயர்லாந்து அதிபரின் சகோதரி சிறைபிடிப்பு: காசா உதவிக் கப்பலை மறித்த இஸ்ரேல்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற...

எச்.ஐ.வி, சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு சர்வதேச மட்டத்திலான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம்...

பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 ஆரம்பம்

பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம்...