பலஸ்தீன் மேற்கு கரையை ஆக்கிரமித்து காசாவுக்கு எதிரான கொடூரமான யுத்தத்தை ஆரம்பித்திருப்பதன் காரணமாக இராணுவத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் இராணுவ வீரரொருவர் இவ்வாறு கூறுகிறார்.
‘இந்த யுத்தமானது மற்றுமொரு யுத்தத்தை தோற்றுவிக்கும். அது யாதெனில் தன் கண்முன்னாலேயே தன் குடும்பத்தினர் மரணிப்பதை பார்க்கின்ற இன்றைய காசாவின் சிறுவர்கள் தொடர்ந்தும் இஸ்ரேலை எதிர்த்து போராடுகின்ற போராளிகளாகவே உருவாகுவார்கள்.’ -என்று குறிப்பிட்டுள்ளார்.