வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சியேரா லியோன் நாட்டின் ஜனாதிபதி Julius Maada Bio-ஐ சந்தித்துள்ளார்.
Julius Maada Bio தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு நேற்று (20) நாட்டிற்கு வருகை தந்திருந்தார்.
அதற்கமை வெளிவிவகார அமைச்சர் அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு சென்று சந்தித்துள்ளார்.