ஈரானுடன் ஏற்பட்டிருக்கின்ற மோதல்கள் காரணமாக பாதுகாப்பு நிலைமையைக் கருதி வாராந்தம் நடாத்தப்படுகின்ற இஸ்ரேலிய அரசியல் கூட்டங்கள் அனைத்தும் இனிமேல் நடாத்தப்பட மாட்டாது என்று இஸ்ரேலியா ஊடகங்கள் அறிவித்துள்ளன.
கடந்த 2 நாட்களுக்கு முன் ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென பங்கருக்குள் சென்றதாகவும் சர்வதேசஊடகங்கள் தெரிவிக்கின்றன.