மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
துபாயில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் முதல் அரையிறுதியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.
இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.