மலேசியாவில் கோலாலம்பூரில் அமைந்துள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் இலங்கை முஸ்லிம்களுடைய பிரச்சினைகள், சவால்கள் தொடர்பான தொடர் நிகழ்ச்சியை சூம் (ZOOM) செயலியின் ஊடாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சித் தொடர் நாளை 21 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 5 மணிவரை இந்த நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சில் வளவாளர்களாக பின்வருவோர் கலந்துகொள்கின்றார்கள், கலாநிதி மொஹமட் இஸ்மத் ரம்சி, கலாநிதி ஆசாத் சிராஸ், கலாநிதி ஷக்கி பௌஸ் உள்ளிட்ட இன்னும் பல வளவாளர்கள் கலந்துகொண்டு இது தொடர்பான விரிவுரைகளை வழங்கவுள்ளனர்.