இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கைகளின் படி, லெபனானை ஆக்கிரமிப்பதை தொடர்ந்து சிரியாவின் டமஸ்கஸ் தலைநகரத்தையும் அவர்கள் கைப்பற்றுவார்கள்.
அதனுடைய அர்த்தம் இஸ்ரேலிய இராணுவம் துருக்கியின் எல்லை வரைக்கும் வியாபித்தும் முழு சிரியாவையும் அது சிதறடிக்கப் போவதாகும் என துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.