வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் நிவாரண உதவி!

Date:

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் கொகமுல்ல பகுதி, மெகொட, கொலன்னாவ பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 650 குடும்பங்களுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் நேற்று (15)  நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அல் நூரானியா பள்ளிவாசல் வளாகத்தில்  இனம், சாதி , மத பேதமின்றி  , பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம் உல் அசிஸ் எச்.ஐ (எம்) அவர்களால்  இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கையில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தானின் மனிதாபிமான நிவாரண உதவி வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இம் முயற்சி அமைந்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (17) நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல...

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி:கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல்...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முகமது சுஹைல் விடுதலை!

சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...