ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் மர்ஜான் பளீல்!

Date:

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான  பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசியப் பட்டியல் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட நாமல் ராஜபக்சவும்  பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில்,  தேசியப் பட்டியலில் தொழிலதிபர் மர்ஜான் பளீல் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பொதுஜன பெரமுனவின்  அரசியல் குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் , பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் உள்ளிட்டோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...