முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளில் முக்கிய இடம் வகிக்கின்ற அரபு எழுத்தணிக் கலையை ஊக்குவிக்கும் முகமாக இரண்டு நாள் அரபு எழுத்தணி பயிற்சி வகுப்புகள் இரத்மலானையில் எதிர்வரும் 26-27 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
அரபு எழுத்தணிக் கலையில் ஆர்வமுள்ள கொழும்பு மற்றும் அண்மித்த அரபு கல்லூரி ஆண் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.
இலங்கை அரபு எழுத்தணி கலைச் சங்கம் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இப்பயிற்சி நிகழ்வில் வளவாளர்களாக Ash Shaikh Junaid Naseer Naleemi (SLTS, BA, Dip in Edu, M.Ed), Al Alim S. Majeem Yousufi (India), Lecturer Dharul Uloom Al-Hashimiyyah Arabic College, Nawalapitiya, Al Aalim Al Faazil N.M. Silmy (Noori, Saahdhi) Usthaz Rawlathul Jannah Arabic College (Muthur), Ash Shaikh Moosa Kaleem Naleemi (SLTS, BA, Dip in Edu, M.Ed) கலந்துகொள்வர்.
ஆகியவற்றை 0778852767 எனும் what’s app இலக்கத்திற்கு 04/10/2024 ஆம் திகதிக்கு முன் அனுப்புமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.