Friday, November 6, 2026

2024 ஐ.சி.சி மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டி

1 min read

2024 ஐ.சி.சி மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

துபாயில் ஷார்ஜாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும்.