24 மணித்தியாலங்களில் 3 மில்லியன் Views:காசா சிறுவர்களுக்கான நூலினால் பிண்ணப்பட்ட ஆடைகள்:

Date:

காசாவில் முஹம்மத் என்ற வாலிபரும் அவரது சகோதரரும் இணைந்து, குளிர்காலத்தில் சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு திட்டத்தை தொடங்கினர்.

அவர்கள்  கையால் பிண்ணப்பட்ட ஆடைகளை சிறுவர்களுக்காக உருவாக்கி வருகிறார்கள். இந்த முயற்சி, அங்கு கடும் குளிரில் உள்ள சிறுவர்களுக்கு வெப்பத்தைத் தந்து பாதுகாப்பு அளிக்கிறது.

அவர்கள் உருவாக்கிய இந்த ஆடைகள் பற்றிய வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

மக்கள் இந்தச் செயலை பாராட்டி, “சாதாரண மனிதர்களின் சிறிய முயற்சிகளும் சமூகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியும்” எனக் கருத்தை தெரிவிக்கின்றனர்.

முஹம்மத் என்ற வாலிபரும் அவர் சகோதரரும் இணைந்து காஸா சிறுவர்களை கடும் குளிரில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கிய நூலினால் பிண்ணப்பட்ட ஆடை காரணமாக இந்த வீடியோ வைரலாகியுள்ளது.2 4 மணித்தியாலங்களில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

 

 

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...